மேற்கு தொடர்ச்சி மலையை சூழ்ந்த அபாயம் - அய்யனார் கண் முன்னே எல்லாம் சாம்பல்
மேற்கு தொடர்ச்சி மலையை சூழ்ந்த அபாயம் - அய்யனார் சாமி கண் முன்னே சாம்பலாய் போன இயற்கையின் சொத்துகள்
வீரப்ப அய்யனார் கோயிலின் மேல்பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ
இரவு முழுவதும் போராடி தீயை அணைத்த வனத்துறையினர்
வெயில் தாக்கம் அதிகமாக உள்ளபோது ஆங்காங்கே தீப்பற்றக்கூடிய சாத்தியம் உள்ளது
மேற்குதொடர்ச்சி மலையில் அதிக அளவில் தீப்பிடிக்க வாய்ப்புள்ளதாக தகவல்
வனத்துறையினர் கண்காணித்து தீ ஏற்படாமல் தடுக்க கோரிக்கை
Next Story