தூங்கி எழும்பி காலையில் வெளியே வந்த மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

x

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில் இன்று காலை முதலே கடும் பனிமூட்டம் ஏற்பட்டுள்ளது. குமுளி - மதுரை தேசிய நெடுஞ்சாலை, ஆண்டிப்பட்டி - வருஷநாடு சாலை, ஆண்டிபட்டி- வைகை அணை சாலை உள்ளிட்ட சாலைகளில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் காணப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்