தேனி ஹாஸ்பிடலுக்கு வந்து கொண்டே இருக்கும் மக்கள் - பீதியை கிளப்பும் அதிர்ச்சி காரணம்

x
  • தேனி மாவட்டம், பெரியகுளம் பகுதியில் தொடர் மழை நின்று, கடந்த நான்கு நாட்களாக வெப்பம் அதிகரித்துள்ளதால் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அங்கு அதிகரித்துள்ளது. பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையின் வெளி நோயாளி பிரிவில்
  • 500க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சைக்காக வந்துள்ளதால் கூட்டம் நிரம்பி வழிகிறது. மழையினால் கலங்கிய குடிநீர் விநியோகம் செய்யப்பட்ட காரணத்தால் வைரஸ் காய்ச்சல் வழக்கத்தை விட 70 சதவீதம் அதிகரித்துள்ளதாக
  • கூறப்படுகிறது. சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் குடிநீரை காய்ச்சி குடிக்க அறிவுறுத்தி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்