லாரியை விடாத மலை பாம்பு.. 4 மணி நேரம் அலறவிட்ட சம்பவம்
கோவை மாவட்டம் வாளையார் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரியில் மலைப்பாம்பு ஒன்று புகுந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் 4 மணி நேரம் போராடி பாம்பை பிடித்தனர். இதனை தொடர்ந்து பிடிக்கப்பட்ட 8 அடி நீளம் கொண்ட மலை்பாம்பை வனத்துறையினர் பத்திரமாக வனப்பகுதியில் விடுவித்தனர்.
Next Story