3 மணி நேரமாகியும் நெல்லை மாநகரைதாண்டாத ரவுடி தீபக்ராஜா உடல்- பைக்குகளில் ஊர்வலமாக சூழ்ந்த இளைஞர்கள்

x

3 மணி நேரமாகியும் நெல்லை மாநகரை

தாண்டாத ரவுடி தீபக்ராஜா உடல்

பைக்குகளில் ஊர்வலமாக சூழ்ந்த இளைஞர்கள்

போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் வந்த ஆம்புலன்ஸ்

நெல்லையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட ரவுடி தீபக் ராஜா தீபக்ராஜா உடலை ஊர்வலமாக வாகைகுளத்திற்கு எடுத்து செல்லும் உறவினர்கள் உடல் ஒப்படைக்கப்பட்டு 3 மணி நேரமாகியும், மாநகர பகுதியை கடக்காத ஆம்புலன்ஸ் பைக்குகளில் ஊர்வலமாக வந்த 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தடுத்து நிறுத்தம் - வாக்குவாதம் காவல்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட ஆம்புலன்ஸ்


Next Story

மேலும் செய்திகள்