களைகட்டிய தமிம் அன்சாரி தர்காவின் சந்தனக்கூடு பெருவிழா - அலை மோதும் மக்கள் கூட்டம்
செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஆயிரத்து 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிம் அன்சாரி தர்காவின் சந்தனக்கூடு பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சந்தன குடத்தை வைத்து வாத்தியங்கள் வாண வேடிக்கை முழங்க நடனத்துடன் ஊர்வலம் நடந்தது. இரவு முழுவதும் இஸ்லாமியர்கள் மற்றும் அனைத்து சமூகத்தினரும் கண்விழித்து ஊர்வலமாக சென்று சந்தனம் பெற்றுச் சென்றனர்.
Next Story