பொறுத்து பொறுத்து பார்த்து பின் பொங்கி எழுந்த மக்கள் - பரபரக்கும் விழுப்புரம்
விழுப்புரம் அருகே 15 நாட்களாக குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்தாததை கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ராகவன்பேட்டை சாலையகரம், பாலாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 15 நாட்களாக மழை நீர் வடிவதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், விழுப்புரம் புதுச்சேரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மோட்டார் வைத்து மழை நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து அடுத்ததனர்.இதனால் மறியல் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால், புதுச்சேரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story