"சோசியல் மீடியால ரீல்ஸ் ஓட்டிட்டு இருக்கீங்க.."விஜயை டைரக்ட் அட்டாக் செய்த அன்பில் மகேஷ் | TVK Vijay
புதிதாக கட்சி ஆரம்பித்து, 2026-ல் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவதாக இறுமாப்போடு கூறுவதாக, விஜய் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விமர்சித்தார்.
Next Story