விடிந்தால் சம்பவம்..கடைசி நேரத்தில் வந்த தகவல்..அதுவும் இந்த 4 மாவட்டங்களுக்கு.. | Rain | Tamilnadu

x

வங்கக் கடலில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை தெற்கு தென்கிழக்கு திசையில் சுமார் 720 கிலோமீட்டர் தொலைவில் மையம்...

நாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 520 கி.மீ., புதுச்சேரிக்கு தெற்கு-தென்கிழக்கே 640 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது...

கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 8 கிமீ வேகத்தில் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. .

தற்போது இலங்கையின் திரிகோணமலையிலிருந்து 240 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டு உள்ளது...

இதனால் இலங்கையின் திரிகோணமலை, மன்னார், வவுனியா, கிளிநொச்சி என பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது சில நேரங்களில் அதி கன மழை இலங்கையின் வடக்கு மாகாணத்தில் கொட்டி தீர்க்கிறது...


Next Story

மேலும் செய்திகள்