7 ஆண்டுகளாக சகோதரர்களை சுற்றலில் விட்ட அதிர்ச்சி சம்பவம்..இப்படியெல்லாம் கூட நடக்குமா..?
ஒரே ஆதார் எண் வழங்கப்பட்டதால் அரசு சலுகைகள் உள்ளிட்டவற்றை பெற முடியாமல் தவிப்பதாக திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூரை சேர்ந்த சகோதரர்கள் தெரிவித்துள்ளனர். சகோதரர்களான ஜெய்சங்கர் மற்றும் துரை ஆகியோருக்கு ஒரே ஆதார் எண் வழங்கப்பட்டுள்ள நிலையில் அதனை மாற்றக்கோரி 7 ஆண்டுகளாக போராடி வருவதாக இருவரும் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
Next Story