ஆசிரியர்களோடு கைகோர்த்து அரசு ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்

x

நாகையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூ திட்டத்தை அமல்படுத்துதல், பணிக்கொடை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோஷ்ங்களை எழுப்பினர். தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் வரை கவன ஈர்ப்பு பேரணி நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்