கடற்கரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - பகீர் கிளப்பும் பின்னணி

x

மோசமான வானிலை காரணமாக பிரேசில் நாட்டில் சிறிய ரக விமானம் ஒன்று ஓடுபாதையை தாண்டி சென்று கடற்கரையில் விழுந்து நொறுங்கியது. அதில் விமானி உயிரிழந்த நிலையில், விமானத்தில் பயணித்த 2 குழந்தைகள் உள்ளிட்ட 4 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மோசமான வானிலை காரணமாக ஓடுபாதை ஈரமாக இருந்ததே விபத்துக்கு காரணம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்