அரபிக்கடலில் காட்டிய அந்தஒரு அறிகுறி..அக்.13 மாறப்போகும் மழையின் முகம்.. | Tamilnadu Weather
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் மஹாராஷ்டிர கடற்கரை பகுதிகளில் நிலை கொண்டுள்ளது.
இது மேலும் வலுப்பெற்று 13ம் தேதி காலை வாக்கில் மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவக்கூடும்
குமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்
Next Story