தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அரசாணை

x

காலநிலை தூண்டலால் ஏற்படும் உடல்நல சவால்களைச் எதிர்கொள்வதற்கான ஒரு வலிமையான, அணுகுமுறையாக இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்படக்கூடிய சுகாதார கேடுகளை எதிர்கொள்வதற்கு, தமிழ்நாட்டினை மேலும் ஆயத்தப்படுத்தும் என்றும், மீள்தன்மையை அதிகரிப்பதோடு, நிலையான சுகாதார ஏற்பாட்டு முறைகளை இது ஊக்குவிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நடவடிக்கைகளை வளர்ப்பதன் வாயிலாக, இந்தியாவில் ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை உத்திகளுக்கு, இந்த மையம் ஒரு முன்மாதிரியாக அமையும் என, அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்