#BREAKING || இந்த மாவட்டத்திற்கு நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை | Tamilnadu Weather

x

திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக நாளை (14. 12.2024) அனைத்து விதமான பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கா. ப.கார்த்திகேயன் இ. ஆ. ப அவர்கள் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்