சென்னை பள்ளியில் மீண்டும் அரங்கேறிய பயங்கர சம்பவம் - பள்ளி முதல்வர் பரபரப்பு பேட்டி
திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த மாதம் 25ம் தேதி வாயு கசிவால் 35க்கும் மேற்பட்ட மாணவிகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உடனடியாக பள்ளி மூடப்பட்ட நிலையில், இதுவரை வாயு கசிவுக்கான காரணம் கண்டறியப்படவில்லை என கூறப்படுகிறது. 10 நாட்களுக்கு பிறகு பள்ளி மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், வாயு கசிவுக்கான காரணத்தை அறியாமல் எப்படி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியும் என பள்ளி நிர்வாகத்தினருடன் பெற்றோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Next Story