சிறைச்சாலையில் Reels எடுத்து வெளியீடு - வைரலாகும் வீடியோ

x

விழுப்புரம் அருகே உள்ள வேடம்பட்டு கிளைச் சிறையில், கைதி ஒருவரை பார்ப்பதற்காக சென்றவர்கள் செல்போன் மூலம் ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளனர். சிறை கைதிகளை பார்க்க செல்பவர்கள் செல்போன்களை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டதை மீறி, ரகசியமாக செல்போனை உள்ளெ எடுத்துச் சென்று, வீடியோ பதிவு செய்து, ரீல்ஸ் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது


Next Story

மேலும் செய்திகள்