தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களுக்கு பறந்த ஹை அலெர்ட்..மக்களே மிக மிக உஷார் | Tamilnadu
புதுச்சேரியில் மிதமான மழைக்கிடையே, பள்ளி மாணவர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர்.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடந்த ஒரு வார காலமாக புதுச்சேரியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. நேற்றிரவு சாரல் மழை பெய்த நிலையில், காலையில் மிதமான மழை பெய்தது. இதனால் சில மாணவர்கள் மழையில் நனைந்த படியும், சிலர் குடை பிடித்தபடியும் பள்ளிக்குச் சென்றனர்.
Next Story