#BREAKING || டிசம்.15 தான் ஆட்டமே..மாறப்போகும் இயற்கையின் முகம்..இந்த மாவட்டங்கள் தான் டார்கெட்டே

x

டிச.15ல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வங்க கடலில் டிச.15ல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் டிச.14ல் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் மேல் காற்று சுழற்சி உருவாகும் அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகரும்


Next Story

மேலும் செய்திகள்