#BREAKING || சென்னையை சுற்றி 50 ஊர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை - அதிர்ச்சியில் மக்கள்

x

திருவள்ளூர் மாவட்டம் பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு தற்போது வினாடிக்கு

12000 கன அடியிலிருந்து 16500 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஏரிக்கு நீர்வரத்து 15500 கன அடி வந்து கொண்டிருப்பதால் நடவடிக்கை

50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு.


Next Story

மேலும் செய்திகள்