10 நாட்களாக வடியாத வெள்ளநீர் - மக்கள் கடும் அவதி

x

ரயிலடி அருகே உள்ள இந்திரா நகர் பகுதியில் 150க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீர் சூழ்ந்து 10 நாள்களாகியும் வடியாததால் மக்கள் கடும் சிரமம் அடைந்துள்ளனர். பாலமான் பாசன வாய்க்கால் கரையில் சுற்றுச் சுவரின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் எனவும், இந்திரா நகர் பகுதியில் சாலையை 3 அடி அளவிற்கு உயரமாக அமைத்தால் வெள்ள நீர் சூழாது என்றும் அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்