"சாப்பிட கட்டுப்பாடு?".. கொந்தளித்த லோகோ பைலட்டுகள் - பின்வாங்கிய ரயில்வே

x

லோகோ பைலட்கள் பணியின் போது இளநீர், இருமல் டானிக் உள்ளிட்ட பொருட்களை சாப்பிடக் கூடாது என்ற தெற்கு ரயில்வேயின் உத்தரவிற்கு ரயில் ஓட்டுநர்கள் அதிருப்தி தெரிவித்த நிலையில், உத்தரவை ரயில்வே நிர்வாகம் வாபஸ் பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்