ஆவேசத்தின் உச்சியில் ஒரே இடத்தில் 12 கிராம மக்கள்..மொத்தமாக ஸ்தம்பித்த போக்குவரத்து..பரபரப்பு காட்சி

x

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி 12 ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்கள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணா கிராமம் ஒன்றியத்திற்குட்பட்ட 12 ஊராட்சிகளுக்கு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகை மற்றும் நிவாரண பொருள் வழங்கப்படாததால் கிராம மக்கள் பாலூர் சாலையை மறித்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியபின்னர் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்