பக்கிங்காம் கால்வாயில் தவறி விழுந்த 3 பேரில் ஒருவரது உடல் மீட்பு..ஒரு ஊரே சோகத்தில்..
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பக்கிங்காம் கால்வாயில் மீன் பிடிக்கும் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட முவரின் உடலின் ஒருவர் உடல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது மீதம் உள்ள இருவரின் உடல்களை ஸ்கூபா டைவிங் வீரர்களை கொண்டு தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
Next Story