விஜயகாந்த் நினைவு தினம் - பவன் கல்யாண் நினைவஞ்சலி
விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தனது நினைவஞ்சலியை தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழக மக்களின் நெஞ்சங்களில் வாழும் பத்ம பூஷன், புரட்சி கலைஞர், நடிகர் மற்றும் அரசியல்வாதி கேப்டன் விஜயகாந்துக்கு எனது நினைவஞ்சலி என குறிப்பிட்டுள்ளார்.
Next Story