குட் நியூஸ்..டீசல் என்ஜினில் மலை ரயில்..மாறப்போகும் இயற்கை | Nilgiris

x

நீலகிரி மலை ரயிலில், டீசல் நீராவி என்ஜினை பயன்படுத்தி சோதனை ஓட்டம் நடைபெற்றது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுார் வரை, டீசலில் இயங்கும் என்ஜினில், 4 பெட்டிகளுடன் மலை ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. மலை ரயிலில் விரைவில் டீசல் நீராவி என்ஜின் பயன்பாட்டுக்கு வரும் எனவும், இதனால் சுற்றுச்சூழல் மாசடைவது குறையும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்