ரேஷன் பொருட்கள் விவகாரம்.. நேரடியாக களத்தில் இறங்கிய எம்.பி கதிர் ஆனந்த்

x

ரேஷன் கடைகளுக்கு வரும் பொருட்கள் எடை குறைவாக உள்ளதாக தொடர்ந்து புகார் வந்த நிலையில், வேலூர் அருகேயுள்ள வாணிப கிடங்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாக்கம் பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக கிடங்கில் திமுக எம்பி கதிர் ஆனந்த திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரேஷன் கடைகளுக்கு அனுப்புவதற்காக லாரியில் ஏற்றப்பட்டிருந்த அரிசி மற்றும் சக்கரை மூட்டைகளை இறக்கி அதன் எடையை சோதனை செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்