பிரளயத்தை கிளப்பிய மருத்துவக் கழிவு விவகாரம் - தமிழகத்தில் களமிறங்கிய கேரள குழு - வெளியான தகவல்கள்

x

நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை அப்புறப்படுத்த கேரள குழு நெல்லை வந்துள்ளது.

நெல்லை மாவட்ட உதவி ஆட்சியர் அம்பிகா ஜெயின் மற்றும் திருவனந்தபுரம் மாவட்ட உதவி ஆட்சியர் சாக்ஷி ஆகியோர் தலைமையில் இரு மாநில அதிகாரிகள் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை.

ஆறு இடங்களில் ஒரே நேரத்தில் கழிவுகளை அகற்றுவதற்கான பணிகளை மேற்கொள்ள இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் பேட்டி

நெல்லை மாவட்டத்தில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்த கேரளா அதிகாரிகள் குழு நெல்லை வந்தடைந்தது

திருவனந்தபுரம் உதவி ஆட்சியர் தலைமையிலான 30 பேர் கொண்ட அதிகாரிகள் நெல்லை வந்து அடைந்துள்ளனர்

தமிழக மற்றும் கேரள மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆலோசனை


Next Story

மேலும் செய்திகள்