4ம் வகுப்பு மாணவி பாலியல் விவகாரம்.."ஒவ்வொரு விரலா வெட்டி.. அந்த இடத்துலேயே மிதிக்கணும்" பள்ளி அறங்காவலர் கெஞ்சும் பகீர் வீடியோ

x

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள மணப்பாறைபட்டி சாலையில் இயங்கி வரும் தனியார் சிபிஎஸ்ஈ பள்ளியில் 4 ம் வகுப்பு படிக்கும் மாணவியை பள்ளியின் அறங்காவலர் வசந்த குமார் பாலியல் சீண்டல் செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் சம்பவ நாளில் மாணவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் வசந்த குமார் கெஞ்சும் வீடியோ தற்போது வைரலாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


Next Story

மேலும் செய்திகள்