மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எம்.பி கனிமொழி அதிரடி ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் மழைநீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரைவில் சீர் செய்யப்படும் என எம்பி கனிமொழி உறுதியளித்துள்ளார்... சூசை பாண்டியாபுரத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கனிமொழி ஆய்வு செய்தார்... வெள்ள நீரை வெளியேற்ற துரிதப்படுத்தினார்... மேலும் ஆட்சியர் அலுவலகம், இந்திய உணவு கழகம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு, ரேசன் பொருட்களை பாதுகாத்து வைக்கக்கூடிய பகுதிகளை நீரை கடந்து சென்று ஆய்வு செய்தார். உணவுக் கழகத்தை சூழ்ந்துள்ள மழை நீரை உடனடியாக மின் மோட்டார்கள் மூலம் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்...
Next Story