அரசு ஹாஸ்பிடலில் அசம்பாவிதம் - சமயோஜிதமாக செயல்பட்ட அட்டண்டர் - “அவர் மட்டும் இல்லன்னா.."
காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை குழந்தைகள் உள் நோயாளிகள் பிரிவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பதற்றமான சூழல் நிலவியது. தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை தூக்கிக் கொண்டு, அவசர அவசரமாக வெளியேறினர். அப்போது, நோயாளியின் உதவியாளர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு, மெயின் சுவிட்சை ஆஃப் செய்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
Next Story