#breaking : 66 உயிரை பறித்த கோரம் - விஸ்வரூபம் எடுக்கும் விஷச்சாராயம் விவகாரம் - அடுக்கடுக்கான....

x

66 உயிரை பறித்த கோரம்

விஸ்வரூபம் எடுக்கும் விஷச்சாராயம் விவகாரம்

அடுக்கடுக்கான கேள்விகளால் துளைத்த நீதிமன்றம்

"கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் விவரங்களை மாவட்ட வாரியாக தாக்கல் செய்ய வேண்டும்"

கள்ளக்குறிச்சி விஷச் சாராய பலி வழக்கை சிபிஐ-க்கு மாற்ற கோரிய வழக்கில், காவல்துறைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கள்ளச்சாராய வழக்கு விவரம் - தாக்கல் செய்ய உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்