கோர தாண்டவம் ஆடிய ஃபெஞ்சல் புயல்..தமிழகம் வரும் ஸ்பெஷல் டீம்.. | Chennai
புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழுவினர் தமிழகம் வந்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் பிரகாஷிடம் கேட்கலாம்..
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து வரும் நேரலை காட்சிகளை காணலா
புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய தமிழகம் வந்துள்ள மத்திய குழுவினர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து வருகின்றனர்.
Next Story