வருடத்தின் முதல் நாளில் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?

x

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு

சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்து, 57 ஆயிரத்து 200

ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிராமுக்கு 40 ரூபாய்

அதிகரித்து, 7 ஆயிரத்து 150 ரூபாயாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்