`பெஞ்சல் புயல்' - நடிகர் கார்த்தி நிதியுதவி

x

ஃபெஞ்சல் புயல் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக நடிகர் கார்த்தி 15 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார். அதற்கான காசோலையை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து கார்த்தி வழங்கினார். இது தொடர்பாக, துணை முதல்வர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ஃபெஞ்சல் புயல் மற்றும் கன மழை, 14 மாவட்டங்களில் பல்வேறு இழப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசு மேற்கொண்டு வரும் நிவாரணப்பணிகளுக்குத் துணை நிற்கும் விதமாக, ‘முதலமைச்சரின் பொது நிவாரண வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும் என நிதிக்கு, நடிகர் கார்த்தி 15 லட்சத்துக்கான காசோலையை குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்