இயற்கையை அசால்ட்டாக நினைத்தால் இப்படித்தான்..புரட்டிப்போட்ட கனமழை..மிரளவிடும் ட்ரோன் காட்சிகள்
தென்காசியில் கொட்டி தீர்த்த வரலாறு காணாத கனமழையால் சிற்றாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு
சாலை துண்டிக்கப்பட்டது... தென்காசி மாவட்டத்தில் 200 மில்லி மீட்டருக்கும் மேலாக மழைப்பொழிவு பதிவாகியுள்ள நிலையில் குற்றால அருவிகள் மற்றும் சிற்றாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
1992க்குப் பின்பு தென்காசி நகர் பகுதியில் அமைந்துள்ள யானை பாலம் சிற்றாற்று கரையில் வெள்ள நீர் சாலையை சூழ்ந்ததால் போக்குவரத்து சில மணி நேரம் துண்டிக்கப்பட்டது. இது தொடர்பான டிரோன் காட்சிகளைப் பார்க்கலாம்...
Next Story