கரை ஒதுங்கிய இரு உடல்கள்.. பார்த்ததும் கதறி அழுத தாய் - அலை சத்தத்தை மிஞ்சிய கதறல்

x

மாமல்லபுரம் கடலில் குளித்து மாயமான சென்னை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் உள்ளிட்ட 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. இரண்டாவது நாளாக தேடுதல் பணி நடைபெற்று வந்த நிலையில், கிரீஷ்கேசவ் மற்றும் ரியாஸின் உடல்கள் உய்யாலிகுப்பம் கடற்கரையில் கரை ஒதுங்கியது. உயிரிழந்த இளைஞர்களின் உடல்களை கண்ட பெற்றோர், கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்