அரசு அறிவிப்பை மீறி தனியார் ஸ்கூல் எடுத்த அதிர்ச்சி முடிவு - உயிர் பயத்துடன் ஓடிவந்த பெற்றோர்கள்
சென்னை போரூரில் அரசின் விடுமுறை அறிவிப்பை மீறி செயல்பட்ட தனியார் பள்ளியில் இருந்து பிள்ளைகளை, கொட்டும் மழையில் பெற்றோர்கள் அழைத்து சென்றனர். இது பற்றிய விவரங்களை செய்தியாளர் சுரேந்தரிடம் கேட்போம்....
Next Story