பைக்கில் இடித்த விசிக நிர்வாகி..தட்டி கேட்டவரை அடித்து வெறியை தீர்த்த அதிர்ச்சி சிசிடிவி | CCTV

x

இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்ற சலூன் கடை ஊழியர் மீது கவனக்குறைவாக காரை இடித்த கார் ஓட்டுநர்-ஏன் இடித்தீர்கள் எனக்கேட்ட சலூன் கடை ஊழியரை விசிக நகர பொறுப்பாளர் உள்ளிட்ட நான்கு பேர் கொலை வெறி தாக்குதலோடு தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு- கடைக்குள் சென்று தப்பிக்க முயற்சித்த சலூன் கடை ஊழியரை கொலை மிரட்டல் விடுத்து தாக்கி தப்பித்த விசிக நகர பொறுப்பாளர் உள்ளிட்ட நான்கு பேரை தேடும் போலீசார்.


Next Story

மேலும் செய்திகள்