Safe என காரை நிறுத்திய ஓனர்களுக்கு இறங்கிய பேரிடி..சல்லி சல்லியாக நொறுங்கி கிடக்கும் காட்சி
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கனமழை காரணமாக தனியார் வாகன நிறுத்தும் மையத்தின் சுவர் இடிந்து விழுந்து கார் உள்ளிட்ட வாகனங்கள் சேதம் அடைந்தன. இது பற்றிய விவரங்களை செய்தியாளர் கார்த்திக்கிடம் கேட்போம்..
Next Story