ஞானசேகரன் சிறைக்கு மாற்றம்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் குண்டாஸில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக, போலீசாரிடம் இருந்து தப்பியோட முயற்சித்த போது, கை கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 21 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story