பைக் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு அதிர்ச்சி
சட்டகளை கிழித்துக்கொண்டு முழக்கமிட்ட அவர்கள், பைக் டாக்சியால் ஐந்து லட்சம் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கான மீட்டர் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த பேரணியில் முன்னூறுக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story