பூசாரி நாகமுத்து கொலை வழக்கு... வெளியான தீர்ப்பு... எவிடென்ஸ் கதிர் பரபரப்பு பேட்டி
கைலாசநாதர் கோவில் பூசாரி நாகமுத்து கொலை வழக்கின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது, என்றும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டதற்கான காரணத்தை நீதிமன்றம் சொல்லாததால், மேல்முறையீடு செய்ய உள்ளதாக, சமூக ஆர்வலர் எவிடென்ஸ் கதிர் தெரிவித்துள்ளார்.
Next Story