மரணத்தின் பிடியில் சிக்கிய நபர்... ஒரு கி.மீ கையில் தூக்கி கொண்டு ஓடிய 108 ஊழியர்கள்
மதுரை திருப்பரங்குன்றத்தில் விஷம் அருந்தி மயங்கிய நிலையில் இருந்த நபரை ஒரு கிலோமீட்டர் நடந்து தூக்கி வந்து மருத்துவமனையில் அனுமதித்த 108 ஊழியர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்...
Next Story