ஏகௌரி அம்மன் கோயிலில் யோகிபாபு சாமி தரிசனம் | Thanjavur
நடிகர் யோகிபாபு தஞ்சை அருகேயுள்ள ஏகெளரி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் மேற்கொண்டார். நடிகர் யோகிபாபு நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு பணிகள், தஞ்சை சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தஞ்சை அருகே வல்லம் பகுதியில் உள்ள ஏகெளரி அம்மன் கோவிலில், நடிகர்கள் யோகிபாபு, துரை சுதாகர் உள்ளிட்டோர் தரிசனம் செய்தனர்.
Next Story