"ரூ.30,000 கொடுக்க வேண்டும்..." - அரசுக்கு வேதனையுடன் கோரிக்கை வைத்த மக்கள்
"ரூ.30,000 கொடுக்க வேண்டும்..." - அரசுக்கு வேதனையுடன் கோரிக்கை வைத்த மக்கள்
தஞ்சை மாவட்டத்தில் ஒரு வாரம் ஆகியும், விளை நிலங்களில் மழைநீர் வடியாததால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். தஞ்சை மாவட்டம் குலமங்கலம், சமையன்குடிகாடு, நெய்வாசல் தென்பாதி, தலையாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில், சுமார் ஆயிரத்து 500 ஏக்கரில் பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளன. பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால், ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறு, தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story