இடுப்பளவு நீரில் சடலத்தை சுமந்து சென்ற உறவினர்கள் ... தீயாய் பரவும் அவல காட்சிகள்
இடுப்பளவு நீரில் சடலத்தை சுமந்து சென்ற உறவினர்கள் ... தீயாய் பரவும் அவல காட்சிகள்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கனமழை காரணமாக ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் இடுப்பளவு நீரில் சடலத்தை சுமந்து சென்றனர். குலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தனத்தம்மாள் உயிரிழந்தார். அவரது உடலை ஓடை வழியாக இடுப்பளவு நீரில் உறவினர்கள் எடுத்துச் சென்ற அவல சம்பவம் நிகழ்ந்த நிலையில், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Next Story