விழாவுக்கு வந்தவர்களை வாய் பிளக்க வைத்த தஞ்சை மக்கள்... இத யாரும் எதிர்பார்க்கல!
விழாவுக்கு வந்தவர்களை வாய் பிளக்க வைத்த தஞ்சை மக்கள்... இத யாரும் எதிர்பார்க்கல!
தஞ்சையை அடுத்துள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட திருமண மண்டப திறப்பு விழாவிற்கு வந்தவர்கள் மொய் பணம் செலுத்திட தனி கவுண்டர் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு மொய் பணம் பெற்று மொய் கொடுத்தவர் பெயர், ஊர் பெயர், விலாசம் எவ்வளவு மொய் வைத்தார் என்பதுடன் கூடிய ரசீதும் உடனுக்குடன் வழங்கப்பட்டது பலரையும் ஆச்சயர்யப்படுத்தியது.
Next Story