அரச மரத்தால் அழியும் தாமிரபரணி பாலம்.. அதிர்ச்சி மக்கள்..! தூத்துக்குடியில் பரபரப்பு | Thamirabarani Bridge

x

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் தாமிரபரணி ஆற்றுப் பாலத்தின் தூண்களுக்கு பாதிப்பை வகையில் அரச மரம் வளர்வதுடன், பாலத்தில் சிமெண்ட் பூச்சு பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ளது பொதுமக்களை கவலை அடையச் செய்துள்ளது. இந்த பாலம் 1873ல் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது... பாலத்தின் கீழ்பகுதியில் உள்ள அணையின் மதகுகளில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய அரசு நிதி ஒதுக்கியும் அதை முறையாக பயன்படுத்தி நீர் நிலைகளை பராமரிக்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்... பாலம் மற்றும் அணை பகுதிகளில் சீரமைப்பு பணிகளை அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்