தைப்பூசம் அன்று அனுமதி அரசு சொன்ன முக்கிய தகவல்
தைப்பூசம் நாளில் பதிவு அலுவலகங்கள் செயல்படுவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
அசையா சொத்து குறித்த ஆவணப்பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள பொதுமக்கள் விரும்புகின்றனர். இந்நிலையில், வருகிற 11ம் தேதி தைப்பூசம் நாளில் ஆவணப் பதிவுகள் மேற்கொள்ளும் வகையில், தமிழ்நாட்டில் அனைத்து பதிவு அலுவலகங்களும் அன்றைய தினம் வழக்கம்போல் செயல்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
Next Story